Search This Blog

Saturday, May 10, 2014

kadamba vanam 1

  A beautiful valley...where A very good resort  is situated. 15 km. away from Madurai on New Natham road. Video was  taken by me with my handy camera. The place is named as Kadamba vanam.

Thursday, February 6, 2014

TAMIL OLD--Thanga kiliye mozhi pesu--VEERA KANAL


தங்கக் கிளியே மொழி பேசு....சர்க்கரை இதழால் கவி பாடு...

வெற்றி கண்டு திரும்பும் வீரன் ஜெமினி ஆசையுடன் திரும்பி காதலி அஞ்சலி தேவியுடன்....குதிரை மீதமர்ந்து பயணிக்க ...அந்தக் குதிரையின் குளம் பொலியி லிருந்தே நாதம் பிறக்கிறது...நம்மை ஈர்க்கிறது...

 அவனோ,
   வேலில்  வடித்த கண்ணாலே.....
பாலில் பிழிந்த சொல்லாலே ....தங்கக் கிளியே மொழி பேசு என்கிறான்...
இவளோ...
 சிங்கத் தமிழன் மார்பினிலே சிரித்து மயிலே விளையாடு.....
அனைக்கும் காதல் கைகளிலே ...
அன்னக்  கொடி போல் விளையாடு...
படைகளை வென்ற தோள்களிலே பறவைகள் போல் இசை பாடு...

இது சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் கலந்த நிலை கொண்டே பெரும்பாலும் காதல் சம்பந்தப் பட்ட பாடல்கள் பேசப்பட்டுள்ளன. இன்றுபோல்...பணம் ஈட்டுவதை வைத்து அல்ல..  அந்த உணர்வுகள் அப்படியே இப்பாடலில் ஜெமினிக்கான கம்பீரத்திலும் ஒரு பதமாக சீர்காழியார் குரலிலும்,  அஞ்சலி தேவியின் கவின்மிகு தோற்றத்தில் ஒரு விவேகம் தவறாத பெருமையென சுசீலாம்மாவின் இனிய குரலில்....   வீரக் கனலில்....பாடல் ....நம் மனதையும் சேர்த்து கொள்ளை கொள்ளட்டுமே.

KOTHAIDHANABALAN



தங்கக்கிளியே மொழி பேசு...சர்க்கரை இதழால் கவி பாடு....


வெற்றி கண்டு திரும்பும் வீரன் ஜெமினி ஆசையுடன் திரும்பி காதலி அஞ்சலி தேவியுடன்....குதிரை மீதமர்ந்து பயணிக்க ...அந்தக் குதிரையின் குளம் பொலியி லிருந்தே நாதம் பிறக்கிறது...நம்மை ஈர்க்கிறது...

அவனோ,

   வேலில்  வடித்த கண்ணாலே.....
பாலில் பிழிந்த சொல்லாலே ....தங்கக் கிளியே மொழி பேசு என்கிறான்...
இவளோ...
சிங்கத் தமிழன் மார்பினிலே சிரித்து மயிலே விளையாடு.....
அனைக்கும் காதல் கைகளிலே ...
அன்னக் கோடி போல் விளையாடு...
படைகளை வென்ற தோள்களிலே பறவைகள் போல் இசை பாடு...

இது சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் கலந்த நிலை கொண்டே பெரும்பாலும் காதல் சம்பந்தப் பட்ட பாடல்கள் பேசப்பட்டுள்ளன. இன்றுபோல்...பணம் ஈட்டுவதை வைத்து அல்ல..  அந்த உணர்வுகள் அப்படியே இப்பாடலில் ஜெமினிக்கான கம்பீரத்திலும் ஒரு பதமாக சீர்காழியார் குரலிலும்,  அஞ்சலி தேவியின் கவின்மிகு தோற்றத்தில் ஒரு விவேகம் தவறாத பெருமையென சுசீலாம்மாவின் இனிய குரலில்....
 
 வீரக் கனலில்....பாடல் ....நம் மனதையும் சேர்த்து கொள்ளை கொள்ளட்டுமே.

KOTHAIDHANABALAN



 https://www.youtube.com/watch?v=TFJgwfZl448
https://www.youtube.com/watch?v=TFJgwfZl448 —

Friday, January 3, 2014

 https://www.facebook.com/photo.php?v=622632537774031&notif_t=like


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ... ஆயிரம் இருக்குது சுபதினம்..அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்... என்று சொல்லி ...வள்ளுவர் முதல் புத்தர் தொடர்ந்து... காந்தி ...நமக்கு விடுதலை வாங்கித் தந்த நாள் சுபதினம்... உழுது வாழ்வோருக்கு அறுவடை தினம் சுபதினம்...பாமர மனிதனுக்கு லாட்டரி சீட்டில் லக்ஷம் விழுந்தாலும்... வள்ளல் கையில் கோடி கோடி இருந்தால் அது எளியவர்க்கு சுபதினம்..... என்றெல்லாம் சொல்லிவிட்டு...நிறைகுடம் போல் ஒரு திரைப்படம்...இந்த இடத்தில இருபொருள்பட பாட்டு வருகிறது. சிவாஜி அந்தப் பெயரில் அவ்வமயம் நடித்திருந்தார்..ஒன்று. இன்னொன்று தர்கா ரீதியாக யோசித்தால்...அந்தச் சொல்லின் அர்த்தம் குறைவில்லாத ஒன்று. அப்படி ஒரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கு அதுதான் சுபதினம்....உண்மைதானே.

இது யு ட்யூபில் கிடைக்காததால் எனது படங்களை வைத்து நானே இந்த பாட்டிற்கு வீடியோ பதிவு செய்துள்ளேன். இது சுபதினம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.

கோதை தனபாலன்